• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online
JB Novels Books @ Amazon

மௌனம்

Srinithya

New member
பலரின் மௌனம் பற்றி
சிந்தித்திருக்கிறேன்...
தேவையற்று மௌனம்
சாதிப்பதாய் எண்ணி இருந்தேன்..
பட்ட பின்பே புரிந்தது..
நம்பிக்கையற்று போன பின்
வார்த்தைகளுக்கு வலுவில்லையென...
மௌனம் தேவையான ஒன்று தான்..
நீயே என் வார்த்தைகளை விரும்பாதபோது...
 
asasa11
asasa11
Top