• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online
JB Novels Books @ Amazon

Luna - Episode 37

B

Buvani

Guest
Superb sister u visualized Bali to our eyes. But we are gonna miss Ashwath and nila.i have read gurushethram already but am eager to read it again.iam gonna enjoy the romance of abishek and aswini as well action of junior Arjuna
 

Varunavi

New member
Super super sis.......I can't see that place but the way of line ....I am in that place....so sad for ending story. ...come soon with new novel. ...:love::love::love::giggle::giggle::love:
 
arumaiya irunthathu. luna mudiyapoguthunu varuthama iruku.america life pathi details super. engala mathiri india vitu veru engum sellamal irupavarku varaprasatham.indonesia vum arumai
 

Russia Malik

New member
ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த அத்தியாயத்துடன் (38) லூனா உங்களிடம் இருந்து விடைப் பெறுவாள். (அஷ்வத்தும் நிலாவும் தான்). ஆகையால் இதுவரை படிக்க ஆரம்பிக்காதவர்கள், ஐ மீன் படிக்க விரும்புபவர்கள் படித்து விடுங்கள்..

செப்டம்பர் 13 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நான் லூனாவின் அனைத்து இணைப்புக்களையும் நீக்கிவிடுவேன்.. ஏற்கனவே கூறியது போல் அதற்குப் பிறகு இணைப்புக்களைப் பற்றிக் கேட்பவர்களுக்கு என்னால் பதில் அனுப்ப இயலாது..

செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் குருக்ஷேத்திரத்துடன் வருகின்றேன்.

எனது அடுத்தக் கதையை (புது) பற்றி நிறைய வாசகர்கள் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.. என்னால் வருடத்திற்கு ஒரு கதை தான் கொடுக்க முடிகின்றது.. ஆகையால் அடுத்தக் கதை மார்ச் அல்லது ஏப்ரல் 2021- கொடுக்க முடியுமா என்று பார்க்கிறேன்.. அதுவரை குருக்ஷேத்திரம் நமக்குள் ஒரு பாலமாக இருக்கும். :)


ஜேபி
🤩🤩🤩
 
asasa11
asasa11

Members online

Top