• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online
JB Novels Books @ Amazon

Luna - Episode 38 & 39

Varunavi

New member
Awesome story sis......I enjoy every ud. ....its so. ...interested. .excited. ...love. .romance. ...super hit story. ..little more sad because this story ended. ..pls come and give a new story sis. .....
 

prikar

New member
Beautiful story JB. Ashwath in aalumai sila idangalil sorry Konjam over pola irundhalum adhuvum Avanukku azhagaaga porundhiyadhu. Ponnila melliyalaal romba dhariyamaa Valtar aI edhir kondadhu....Naan Ashwath wife da appadinnu sollvadhu pola.

thatha Chauncey illai. Arumaiyaana kadalar

Ungal kavidhaigal miga azhagu ....

aaga motham Arumaiyaana Kalam, azhagaana paathiranga, Viru vruppaana kooda kadalaana kadhai....

Priya
 

Nithyalakshmi

New member
Lovely lovely mam asvath Wilson ponnila super pair sikirama mudigiduchi thatha Wilson, sathya ,semma characters old man PA kandipa Luna maragamudiyathu next anoda favariot heros Adhi abhi and arjun sikirama kutigitu vanga avanga atam parkanum
 

Jothilakshmi. A

New member
Mam, it's too bad iam impatient to wait till March 2021 to read your next novel, please come soon with a new one, I am terribly going to miss Ashwath and golden moon and all the best for your next novel
 
Superb mam....enga nan lunava paathila miss paniruvenenu payanthute irundhen nalla velai mudichiten...thanks mam...nenga eluthina ella storyum read paniten except udhendra varman plz atha rerun panunga ...gurusethiramum panunga
 
J

Jeyaselvam

Guest
ஃப்ரெண்ட்ஸ்,

*********************

இந்தக் கதைக்கு எபிலாக் கிடையாது.. இதுவே போதும்னு தோணுச்சு.. வழக்கமாகக் குழந்தைப் பிறந்ததற்குப் பிறகு அப்படின்னு கதைகள் முடியும், ஆனால் இங்க அஷ்வத்திற்கும் அவருடைய நிலாவிற்கும் என்ன குழந்தைப் பிறந்ததுன்னு நீங்களே உங்க கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஜமாய்த்துக் கொள்ளுங்கள்.. ஒரு குழந்தையாகவும் இருக்கலாம், twins or triplets ஆகவும் இருக்கலாம், எல்லாம் உங்கள் கற்பனைத்திறனைப் பொருத்ததே. ;-) மற்றபடி எனக்குத் தெரிஞ்ச கதையில் வரும் அனைத்துக் கதாப்பாத்திரங்களுக்கும் நியாயம் (சிந்தியா, வால்டர், கார்த்திக், மூர்த்தி = அநியாயம் LOL) செய்துவிட்டதாகவே நினைக்கின்றேன், அதாவது அவர்களைப் பற்றி நிறைவாகவே கொடுத்து விட்டதாக எனக்குத் தோன்றுகின்றது.. ஆகையால் இதுவே லூனாவின் இறுதி அத்தியாயம்.. :)

*************************************

ஏறக்குறைய 6 மாதங்களாக லூனாவுடன் பயணித்த வாசகத் தோழமைகள் அனைவருக்கும் என் நன்றிகள்.. அப்படின்னு ஒரு வாக்கியத்தில் சொல்லி முடிக்க இயலாது.. ஏனெனில் இப்படி ஒரு வரவேற்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கலை என்று தான் சொல்ல வேண்டும்.. அதுவும் நந்தவனத்திற்குள் நுழைந்தாலே கவிதை மழை.. ரொம்ப ரொம்ப மனசுக்கு சந்தோஷமா இருக்கு ஃப்ரெண்ட்ஸ்.. 2018 - ல் ஆரம்பித்து, காதலா கர்வமா, மலரினும் மெல்லியவள், கணவனே கண்கண்ட எதிரி, குருக்ஷேத்திரம், உதயேந்திர வர்மன், இப்போ லூனான்னு 6 கதைகள் எழுதி முடித்துவிட்டேன்..

ஒரு வாசகி தான் சென்ற வருடம் நீங்க குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைப் பற்றிக் கதை எழுதுங்களேன்னு சொன்னாங்க.. அப்ப தான் இந்தக் கதைக் கருவும் எனக்குத் தோன்றியது. ஆனால் என்னுடைய பாணியில் தான் லூனாவைக் கொடுக்கணும்னு ரொம்பத் தீவிரமா இருந்தேன். அதே மாதிரி கொடுத்திருக்கின்றேன் என்றும் நம்புகின்றேன்.. முக நூலில் எனக்கு வந்த காமெண்டுகளை மிஞ்சிவிடும் அளவிற்கு நிறையப் புது வாசகர்கள் என்னிடம் லூனாவைப் பற்றி மெசெஞ்சரில் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.. அவர்களுக்கும் இங்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. அடுத்தக் கதை களம் என்ன என்று இன்னும் முடிவு செய்யவில்லை.. எழுத ஆரம்பிக்கும் பொழுது டீஸருடன் வருகின்றேன், (2021 -ல்)



அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுகின்றேன் ஃப்ரெண்ட்ஸ். CIAO

உங்கள்
 
J

Jeyaselvam

Guest
We did enjoyed ur story mam. Really it grabs our mind, heart etc... Particularly the punishment for that barbaric demon, who abused the girls. Keep on going. Many more success for u.
 

சு. செல்வலட்சுமி.

Guest
Hi JB,

Please pardon me for using english and தமிழ். This is the second novel of yours I have read. LUNA is yet another wonderful novel. The name itself is different. I understand how much you would have analyzed to make LUNA as the novel's title. There are so many areas where you have done detailed analysis and written the novel. காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதப்பட்டுள்ளது. காதல் கதையாக இருந்தாலும் சமூக பிரச்சனைகளும் பேசப்பட்டுள்ளது. Psychopath's house the way you have narrated is unbelievable. Your writing skill is awesome. உங்களின் எழுத்து நடை அவ்வளவு அழகாக உள்ளது. வார்த்தை பிரயோகங்கள் அவ்வளவு அருமை. Please keep it up.

I have some suggestion. Would be great if you could take it up positively. Your writing is something unusual. The way you write is definitely different from others. I feel that you do lot of background work before quoting anything in the novel. Examples are glass house, Bali temple, metals mining, cars, etc. The bull is the highlight.

I don't know how to say this. Please write for broader audience group. Come out of the romantic section. Start writing for the actual social causes. I have read your novel உதயேந்திர வர்மன். Start writing stories with actual history. Hope you would have read சாண்டில்யன் அவர்கள் novels. He will always take one of the history and build the stories on top of it. எழுத்தாளர் இமயம் அவர்கள் novels. He will narrate the stories with actual social issues. I know it is very difficult to do such writing as it requires more time and analysis. But you are really capable of writing such stories. Please try in those areas. இந்த எழுத்துலகம் ஒரு நல்ல எழுத்தாளரை ௮டையாளம் காண வேண்டும் என்ற நோக்கத்தில் இவற்றை பகிர்ந்துகொள்ளேன்.

உங்களின் அடுத்த அடுத்த படைப்புகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
 
asasa11
asasa11

Members online

Top