Completed Novels

குருஷேத்திரம்! சிறு பகுதி..

ஃப்ரெண்ட்ஸ், நான் கூறியது போல் குருஷேத்திரம் நாவலின் ஒரு அத்தியாயத்தையும், அதனுடன் இணைத்து வாசக நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அபிமன்யு/ரதியின் ஒரு சிறிய பகுதியையும் கொடுத்திருக்கின்றேன்.. புத்தகம் விரைவில் வரவிருப்பதால் இதற்கு மேல் என்னால் கொடுக்க இயலாது.. புத்தகத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.. அதே போல் மலரினும் மெல்லியவளை கடந்த மூன்று மாதங்களாகப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.. அப்பொழுதெல்லாம் படிக்காதுவிட்டு, இப்பொழுது லிங்ஸ் எடுத்தப்பிறகு மீண்டும் மீண்டும் எனக்கு ஆக்டிவேட் செய்யச் சொல்லி மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.. இந்த ஞாயிறு மதியம் வரை ஆக்டிவேட் செய்கின்றேன்.. அதற்குள் தயவுசெய்து படித்து முடித்துவிடுங்கள்.. அதற்குப் பிறகு நான் அனைத்து இணைப்புகளையும் எடுத்துவிடுவேன். 🙂 Since several of the viewers are housewives and they requested [...]

Read more...

குருஷேத்திரம்! டீஸர்

ஃப்ரெண்ட்ஸ், குருஷேத்திரத்தின் டீஸரைப் பதிவு செய்திருக்கின்றேன்.. இதனை மலரினும் மெல்லியவளுக்கான முடிவுரையாக {epilogue} கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.. வழக்கமாக ஒரு ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குப் பின் நடப்பதை ஒரு கதையின் முடிவுரையாகக் காட்டுவார்கள்.. அதே தான் நானும் கொடுத்திருக்கிறேன், ஒரே ஒரு சின்ன மாற்றத்தை தவிர.. சில வருடங்களுக்குப் பின் அல்ல, ஒரு இருபத்தி ஆறு வருடங்களுக்குப் பின்… அவ்வளவே.. Just kidding.. Sorry, couldn’t resist… 🙂 வெள்ளியன்று குருஷேத்திரத்தின் ஏதேனும் ஒரு அத்தியாயத்தைப் பதிவிடுகின்றேன்.. இது புத்தகமாக விரைவில் வரவிருப்பதால், என்னால் முழுக்கதையும் பதிவிட இயலாது.. திங்கட்கிழமை கூறியது போல் அடுத்து உதயேந்திர வர்மன் வருவான்.. குருஷேத்திரன் டீஸர்.. https://drive.google.com/file/d/1ojLNwwMNeOZfSj3TUKkANClgBoJgNoHw/view?usp=sharing *************************************************** என்னுடைய மூன்றாவது நாவலான கணவனே கண்கண்ட எதிரி விற்கப்படும் இணைப்பு: Pre-Order now at: [...]

Read more...
Loading...