என்னை எரிக்கும் ஈர நினைவுகள் – விஷ்ணு ப்ரியா

New Release!!
10% OFF!

என்னை எரிக்கும் ஈர நினைவுகள் – விஷ்ணு ப்ரியா

$16.00(USD) $14.50(USD)

  • Description
  • Additional information
  • Shipping

Description

என்னை எரிக்கும் ஈர நினைவுகள் – விஷ்ணு ப்ரியா

Delivery: Your orders will be delivered 2-3 days within India and International orders delivered within 7-9 days.

  • Payment: Cash on delivery available All Over India..! Net Banking, PAYTM, Debit Card, Credit card available.
  • Please call us / Whatsapp or +91 90809-91804 or contact us at info@jlineartsandsilks.com  for any queries

 

என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

எனை எரிக்கும் ஈர நினைவுகள்! – இந்தக்கதை.. வெகு நாளாக ஒரு அழகிய மறுஜென்ம கதை படைக்கணும்ன்று என் மனம் என்னை பிராண்டிக் கொண்டேயிருந்ததால் உதித்த.. அழகிய கதை…

ஆன்லைனில் பலரின் பாராட்டும் பெற்ற இந்தக்கதை.. “துஷ்யந்தனும், சகுந்தலையும்” திரும்ப பிறந்தால்?”என்ற கேள்விக்கு விடையாக பிறந்த கதை.

இந்தக்கதை சகுந்தலா – துஷ்யந்தனின் காதல் காவியத்தின் மூலக்கருவை மட்டும் கொண்டு.. அது சார்ந்த பல கற்பனை அத்தியாயங்களை கொண்டு பின்னப்பட்டவை.

வாசகர்கள் காளிதாசின் ஒரிஜினல் வர்ஷனை எதிர்பார்க்காமல், கதைக்கு ஏற்ற, மூலக்கதையின் சுவை குன்றாமல் பின்னப்பட்ட.. துஷ்யந்தன் – சகுந்தலா காதல் காட்சிகளை படித்து மகிழுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!!

காதல் இளவரசி,
விஷ்ணுப்ரியா.

10% More Savings Now!

10% More Savings on Order of Tamil Novels Best Sellers, Latest Released Now!
ORDER 5 NOVELS OR MORE
International Customers from US, UK, Canada, Singapore, Malaysia…
Coupon applied on Order Checkout!

 

Additional information

Book Author

Book Category

,

Book Publisher

Availability: In stock SKU: JLTBOATM01 Category:
Loading...